செங்கதிர் சேவைகள்
உங்கள் தொழிலைச் சமூக ஊடகங்களில் வளர்க்கும் சேவைகள்
1
சமூக ஊடக விளம்பரம்
உங்கள் தொழிலுக்கான காணொளி விளம்பரங்களை உருவாக்கி, எமது தளங்களிலும் உங்கள் தளங்களிலும் வெளியிடுகிறோம்.
2
சமூக ஊடகத் தளம் உருவாக்கல்
உங்கள் நிறுவனப் பெயரிலேயே டிக்டாக், முகநூல், இன்ஸ்டாகிராம் தளங்களை உருவாக்கி இயக்குகிறோம்.
3
வணிக அடையாளம்
பெயர், சின்னம், நிறம் எனத் தனித்துவமான அடையாளத்தை உங்கள் தொழிலுக்கு உருவாக்கித் தருகிறோம்.
4
சந்தைப்படுத்தல்
உங்கள் பொருட்களையும் சேவைகளையும் சரியான மக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துகிறோம்.
5
காணொளித் தயாரிப்பு
விளம்பரக் காணொளிகளைப் படமாக்கி, தொகுத்து, வெளியிடத் தயாராகக் கொடுக்கிறோம்.
இது போன்ற சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், நீங்கள் எங்களோடு தொடர்பு கொள்ளலாம்.
எங்களைத் தொடர்பு கொள்ள